/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊராட்சிகளில் குடிநீர் புகாருக்கு இலவச எண்
/
ஊராட்சிகளில் குடிநீர் புகாருக்கு இலவச எண்
ADDED : மார் 10, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கிராம ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு புகார் குறித்து போனில் தகவல் தெரிவிக்கலாம்.
கிராம ஊராட்சிகளின் தலைவர், கவுன்சிலர்கள் பதவிக்காலம் முடிவுற்றது.
இனி வரும் காலங்களில் கிராம ஊராட்சி செயலர், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கிராம ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வினியோகம், தெருவிளக்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். எனவே கிராம ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு சார்ந்த புகார்களை 1800 425 3025 என்ற இலவச போனில் தகவல் தெரிவிக்கலாம்.