ADDED : ஆக 05, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை,ஆக .6-
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இசைப் பயிற்சி முகாம் நடந்தது.
தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மாணவி நந்தனா வரவேற்றார். இசை ஆசிரியர்கள் செந்தில்குமார், சாந்தி மாணவர்களிடம் இசையின் அவசியம் குறித்து பேசினர்.
