ADDED : ஜூன் 15, 2026 07:33 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை, ஜூன் 16-இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை போலீஸ் பயிற்சி மையத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது. பயிற்சி மைய டி.ஐ.ஜி., ஜஸ்டின் ராபர்ட் தலைமை வகித்தார்.
பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். பயிற்சி படை வீரர்கள் பலன் தரும் 11 விதமான மரக்கன்றுகளை நடவு செய்தனர். பயிற்சி மைய காமண்டன்ட் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ///
