நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை கைலாசநாதபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கார்த்திக். 44., இவரது மகனுக்கு சில தினங்களுக்கு முன் காதணி விழா நடந்தது.
27ம் தேதி இரவு லாட்ஜ் முன் கார்த்திக் தனது டூவீலரை நிறுத்தி இருந்தார். அதிகாலையில்வந்து பார்த்த போது டூவீலரை காணவில்லை.