ADDED : ஜூலை 06, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : திருப்புவனத்தில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்கள் தொடர்ந்து திருடு போனது.இதுகுறித்து போலீசில் புகார் செய்ததையடுத்து எஸ்.
ஐ.,சிவப்பிரகாஷ் அப்பகுதி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் செல்லப்பனேந்தலைச் சேர்ந்த பூபதிராஜா என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து இரண்டு டூவீலர்களை மீட்டனர்.