ADDED : செப் 06, 2024 05:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை வெள்ளாளர் தெரு, கொடிக்கால் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வ.உ.சி., பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். கால்பிரவு, பெரியகோட்டை, தெக்கூர்,திருப்பாச்சேத்தி, கானுார், சிறுகுடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.