தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வயர் திருடியவர் கைது

வயர் திருடியவர் கைது

வயர் திருடியவர் கைது


ADDED : ஜூலை 08, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்தூர், ஜூலை 9-–

திருப்புத்தூர் அருகே ரணசிங்கபுரத்தில் வயரைத் திருடிய ரஞ்சித் 35, யை போலீசார் கைது செய்தனர்.

ரணசிங்கபுரத்தில் பாலமுருகன் வணிக வளாகம் கட்டி வருகிறார். இக்கட்டுமான பணிக்காக காப்பர் மின்வயர் கட்டியிருந்தார். மறுநாள் வந்து பார்த்தபோது, காப்பர் மின்வயரை மர்ம நபர்கள் திருடியது தெரிந்தது. திருப்புத்துார் எஸ்.ஐ., ஹரிகிருஷ்ணன், அப்பகுதி சி.சி.டி.வி., காட்சிகளை வைத்து நடத்தி விசாரணையில் காப்பர் கம்பி திருடிய பண்ணை திருத்தி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் 35,யை கைது செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us