ADDED : ஆக 17, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் நகரில் தெருக்களில் கூட்டம், கூட்டமாக நாய்கள் திரிகின்றன. அதிகாலையில் நடைபயிற்சி செய்வோர் தெருவை கடந்து செல்வதில் பிரச்னை உள்ளது.
நேற்று முன்தினம் மாலை இசைவேளாளர் தெருவில் நாய் பெண் ஒருவரை விரட்டி காலை கடித்தது.நேற்று முன் தினம் மட்டும் நாய் கடித்ததில் 5பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நகரில் உலாவும் தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரியுள்ளனர்.

