ADDED : ஆக 10, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம், : மதுரை ஜெய்ஹிந்த்புரம் உமா 65, திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு மதுரை செல்ல பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து வந்த போது ஆறரை பவுன் சங்கிலி மாயமானது.
போலீசார் விசாரிக்கின்றனர்.