நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் உலக நிலவு தினம் மற்றும் உலக சதுரங்க தினம் நிறுவனர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது.தாளாளர் கபிலன், ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி முன்னிலை வகித்தனர்.
மாணவர்களுக்கு சதுரங்க போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.ஏற்பாடுகளை முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.