/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜூலையில் பருப்பு, பாமாயில் பெறலாம்
/
ஜூலையில் பருப்பு, பாமாயில் பெறலாம்
ADDED : ஜூலை 01, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, :சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 881 ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்குரிய துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவர்கள், ஜூலை இறுதிக்குள் அவற்றை பெறலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.