தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

 10ம் வகுப்பு பொதுத்தேர்வு


ADDED : பிப் 18, 2026 07:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 07:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சி.பி.எஸ்.இ., கல்வி வாரிய 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் 2 பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் முதலாவது பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் 1624 மாணவர்கள் எழுதினர். சிவகங்கை மாவட்டத்தில் கேந்திரவித்யாலயா உள்ளிட்ட 6 தேர்வு மையங்களில் தேர்வு நடக்கிறது. நேற்று கணிதபாடமும், 21ம் தேதி ஆங்கிலமும், 25ல் அறிவியல், மார்ச் 2 இந்தி தேர்வும், மார்ச் 7 சமூக அறிவியல் தேர்வும் நடைபெறுகிறது.

மாவட்டத்தில் மொத்தம் 1624 மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதுகின்றனர். இரண்டாவது பொதுத்தேர்வு மே 15 முதல் ஜூன்.1 வரை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us