ADDED : மார் 18, 2026 04:57 AM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: திருப்புத்துாரில் வாகனங்களில் பேட்டரி திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்புத்துாரில் சில மாதங்களுக்கு முன்பாக வாகனங்களில் பேட்டரி திருட்டுக்கள் தொடர்ந்தன. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் திருப்புத்துார் நகரைச் சேர்ந்த அகிழ்மனைத் தெரு தமிழ்ச்செல்வன்18, புதுத்தெரு சூர்யா16 ஆகியோர் சம்பந்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.
போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கையில் 3 வாகனங்களில் பேட்டரிகளை திருடி விற்று செலவிட்டது தெரிய வந்தது.
