ADDED : ஜூன் 23, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள குடிகாத்தான்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது
அங்கு கஞ்சா விற்ற காரைக்குடி பாலமுருகன் 26, அரியக்குடி அருள் ஸ்டாலின் 24, ஹரி ராமகிருஷ்ணன் 25 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் 4 அலைபேசிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.