sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 சிவகங்கையில் 32 தரமற்ற விதை

/

 சிவகங்கையில் 32 தரமற்ற விதை

 சிவகங்கையில் 32 தரமற்ற விதை

 சிவகங்கையில் 32 தரமற்ற விதை


ADDED : டிச 05, 2025 06:06 AM

Google News

ADDED : டிச 05, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற விதைகள் 32 கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிவகங்கை விதை ஆய்வு துணை இயக்குனர் இப்ராம்சா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் இது வரை 542 விதை மாதிரி சேகரித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதில் தரமற்றவை 32 விதைகள் என கண்டறிந்து சட்டப்படி இவற்றை விற்பனை செய்த 26 நிறுவனங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

6 நிறுவனங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுத்திட திட்டமிட்டுள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us