UPDATED : மே 01, 2026 09:41 PM
ADDED : மே 01, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை:மானாமதுரை அருகே உள்ள அன்னவாசல் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை,இவரது மகன் செந்தில்குமார் 35, இவர் 25க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று மாலை 5:00 மணிக்கு இடி,மின்னலுடன் மழை பெய்தது. அப்போது இவரது வீட்டிற்கு பின்புறம் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் மீது மின்னல் தாக்கியதில் 5ஆடுகள் பலியானது.இவரது தந்தை பிச்சைக்கும் காலில் லேசான காயம் ஏற்பட்டது.
