sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கையில் 56 மி.மீ., மழை பதிவு 

/

சிவகங்கையில் 56 மி.மீ., மழை பதிவு 

சிவகங்கையில் 56 மி.மீ., மழை பதிவு 

சிவகங்கையில் 56 மி.மீ., மழை பதிவு 


ADDED : ஏப் 04, 2025 05:46 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் நேற்று அதிகாலை அதிகபட்சமாக 56 மி.மீ., மழை பதிவானது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது.

இந்நிலையில் ஏப்., 3 முதல் 5ம் தேதி வரை சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையடுத்து நேற்று அதிகாலை 3:10 மணிக்கு திடீரென சிவகங்கை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சிவகங்கையில் அதிக பட்சமாக 56 மி.மீ., காளையார்கோவிலில் 37.60 மி.மீ., திருப்புவனத்தில் 18.20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.






      Dinamalar
      Follow us