தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கனவு மெய்ப்படும் விழா 

 கனவு மெய்ப்படும் விழா 

 கனவு மெய்ப்படும் விழா 


ADDED : மார் 07, 2026 07:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 07:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: காளையார்கோவிலில் கனவுகள் மெய்ப்படும் விழா நடைபெற்றது.

கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். அமைச்சர் பெரிய கருப்பன் சிறப்பு வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, புனித மைக்கேல் கல்வி நிறுவன தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அரவிந்த், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அனீஷ் சத்தார், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் முன், சிவகங்கை முதல் கீழமுடிக்கரை மற்றும் சிறியூர் இடையே புதிய மகளிர் விடியல் பஸ் வழித்தடத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us