/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெருமானேந்தல் வயலில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்
/
பெருமானேந்தல் வயலில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்
பெருமானேந்தல் வயலில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்
பெருமானேந்தல் வயலில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்
ADDED : நவ 09, 2024 07:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் அரணையூர் ஊராட்சிக்குட்பட்ட பெருமானேந்தலில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையை நம்பி விவசாயிகள் விதை நெல்லை தூவி தற்போது அவை முளைக்க துவங்கியுள்ளது.
இப்பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்து வயல்வெளியில் விழுந்துள்ள காரணத்தினால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலன் கருதி சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.