தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ புறவழிச்சாலை சந்திப்பில் எரியாத கோபுர மின்விளக்கு

 புறவழிச்சாலை சந்திப்பில் எரியாத கோபுர மின்விளக்கு

 புறவழிச்சாலை சந்திப்பில் எரியாத கோபுர மின்விளக்கு


ADDED : பிப் 16, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்துார்: திருப்புத்துார் -- சிவகங்கை தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில் காட்டாம்பூர் சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளா கின்றனர்.

திருமயம்- - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருப்புத்துார் நகருக்கு வெளியே புறவழிச்சாலை செல்கிறது. என்.புதுார், தம்பிபட்டி, தென்மாப்பட்டு,காட்டாம்பூர் பகுதிகளில் இருந்து வரும் ரோடுகள் சந்திக்கிறது.

இந்த சந்திப்புகளில் உயர்கோபுர மின் விளக்குகள் உள்ளது. ஆனால் அதில் அனைத்து மின்விளக்குகளும் எரிவதில்லை.

குறிப்பாக காட்டாம்பூர் சந்திப்பில் உள்ள மின்விளக்குகள் பல நாட்களாக எரிவதில்லை.

இந்த ரோட்டில் இரவில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இப்பகுதியில்தான் மதுரை ரோட்டிலிருந்து வரும் புறவழிச்சாலையும் சந்திக்கிறது. மேலும், திருக்கோஷ்டியூர் தெப்ப உற்ஸவ காலத்தில் வெளியூர் பக்தர்கள் அதிகமானோர் இப்பகுதியில் செல்வர், விரைவாக அப்பகுதி உயர்கோபுர மின்விளக்குகளை பராமரித்து எரியச் செய்ய பொதுமக்கள் கோரியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us