/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
துக்கம் விசாரிக்க வந்தவர் தண்ணீரில் மூழ்கி பலி
/
துக்கம் விசாரிக்க வந்தவர் தண்ணீரில் மூழ்கி பலி
ADDED : ஜன 30, 2025 09:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலைக்கிராமம்; சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பாலு மகன் விக்னேஷ் 30, இவர் சாலைக்கிராமம் அருகே உள்ள ஆக்கவயல் கிராமத்தில் கருப்பாயி என்பவர் இறந்து போனதை தொடர்ந்து அவரது வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக வந்தார்.
ஆக்கவயலில் ஊருணியில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பலியானார். சாலைக்கிராம போலீசார் விசாரிக்கின்றனர்.

