நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: பிரான்மலை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித்திரு விளக்கு பூஜை நடந்தது.
நேற்று மதியம் 3:00 மணிக்கு அம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தப்பட்டது.
மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.
இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.