நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது.
கோட்டாட்சியர் பால்துரை தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள், பாரதி பங்கேற்றனர்.

