/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விளம்பர விருப்பம் காரைக்குடியில் நாளை மெஜஸ்டிக் மகாராஜா திறப்பு
/
விளம்பர விருப்பம் காரைக்குடியில் நாளை மெஜஸ்டிக் மகாராஜா திறப்பு
விளம்பர விருப்பம் காரைக்குடியில் நாளை மெஜஸ்டிக் மகாராஜா திறப்பு
விளம்பர விருப்பம் காரைக்குடியில் நாளை மெஜஸ்டிக் மகாராஜா திறப்பு
ADDED : அக் 01, 2024 04:59 AM
காரைக்குடி: காரைக்குடி செக்காலை ரோடு பாண்டியன் தியேட்டர் எதிரே 4 தளங்களுடன் மெஜஸ்டிக் மகாராஜா பட்டு ஜவுளி ரெடிமேட்ஸ் நிறுவனம் நாளை திறக்கப்படவுள்ளது.
இந் நிறுவனத்தினர் கூறியதாவது: தஞ்சாவூர் ராமநாதபுரம் திருவாரூர் கும்பகோணத்தை தொடர்ந்து காரைக்குடியில் புதிய கிளை துவக்கப்படுகிறது. இங்கு 4 தளம் கொண்ட தளத்தில் முதல் தளத்தில் பட்டுச்சேலை ரகங்கள், இரண்டாம் தளத்தில் பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் சாக்லேட், உலர் பழங்கள், நட்ஸ், பேரிச்சை பெண்களுக்கான பேன்சி பொருட்களும், 3வது தளத்தில் சிறுவர் சிறுமியர் ஆடைகள், 4வது தளத்தில் ஆண்களுக்கான ரகங்கள் என தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளி பண்டிகைக்கு இந்தியாவின் முன்னணி ரகங்கள் 3 லட்சத்துக்கும் அதிகமான கலெக்சன்கள் வாடிக்கையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பெரிய கருப்பன் ஜவுளி நிறுவனத்தை திறந்து வைக்கிறார். மாநகராட்சி மேயர் முத்துதுரை தலைமையேற்கிறார். காரைக்குடியை பசுமையான மாநகரமாக உருவாக்கும் நோக்கத்தில் மக்களுக்கு அழைப்பிதழ் உடன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு ரூ. 2 ஆயிரத்திற்கு மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது என்றனர்.