/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தென்ன அழகாபுரி கோயிலில் அக்னி சட்டி, பூத்தட்டு விழா
/
தென்ன அழகாபுரி கோயிலில் அக்னி சட்டி, பூத்தட்டு விழா
தென்ன அழகாபுரி கோயிலில் அக்னி சட்டி, பூத்தட்டு விழா
தென்ன அழகாபுரி கோயிலில் அக்னி சட்டி, பூத்தட்டு விழா
ADDED : ஏப் 11, 2025 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி அருகே தென்னஅழகாபுரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் அக்னிச்சட்டி, பூத்தட்டு, பால்குட விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்செய்தனர்.
இங்கு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் ஆற்றங்கரையிலிருந்து பூத்தட்டு, பால்குடம், அக்னிச்சட்டிகளை சுமந்து, அலகு குத்தி ஊர்வலமாக கோயிலைவந்தடைந்தனர்.