ADDED : ஆக 26, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவிலில் ஏ.ஐ.டி.யு.சி., வியா பாரிகள் சங்க கூட்டம் நடந்தது.
தலைவராக ராஜேஸ்வரி, செயலாளராக கொங்கேஸ்வரன், பொருளாளராக விஜயா தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, மாவட்டத் தலைவர் காளைலிங்கம், விவசாய சங்க ஒன்றிய தலைவர் உடையார் கலந்து கொண்டனர்.