தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ முன்னாள் மாணவர் மன்ற விழா

முன்னாள் மாணவர் மன்ற விழா

முன்னாள் மாணவர் மன்ற விழா


ADDED : ஜன 30, 2025 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை: தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் மன்றத்தின் சார்பில் உறவுகளின் சங்கமம் நிகழ்வு பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா தலைமையில் நடந்தது.

மன்ற தலைவர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர்கள் கண்ணப்பன், அந்தோணிச்சாமி , இணை செயலாளர்கள் பிரபாகர், ஜோ லியோ, பொருளாளர் பிரிட்டோ ராஜ் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் மன்ற இயக்குநர் விக்டர் டிசோசா வரவேற்றார்.

தலைமையாசிரியர் சேவியர், திருச்சி மண்டல சிறைத்துறை மனநல மறு ஆய்வு வாரியத் தலைவர் பாலராஜமாணிக்கம் , டாக்டர் பெரியசாமி பேசினர். மன்ற செயலாளர் சண்முகநாதன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us