ADDED : ஏப் 06, 2025 07:14 AM
அ நிறம் | அளவு
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை ஆங்கிலம், அயல் மொழிகள் துறை சார்பில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு மற்றும் பழைய மாணவர் சந்திப்பு நடந்தது.
நிகழ்ச்சியில் ஆங்கிலத் துறை தலைவர் பொன்மதன் தலைமை ஏற்றார். பேராசிரியர் திருநாவுக்கரசு வாழ்த்தினார். பேராசிரியர்கள் வள்ளியம்மை சுதா கனிமொழி உதவி ஆசிரியர்கள் சரவணமுத்து ஐஸ்வர்யா கலந்து கொண்டனர்.
