ADDED : ஜன 19, 2026 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
கல்லூரி செயலாளர் செபாஸ்டியன் தலைமை வகித்தார். முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வரவேற்றார்.
இடைகாட்டூர் சர்ச் பாதிரியார் ஜான் வசந்த குமார், முன்னாள் செயலாளர் ஆசிர்வாதம் சிறப்பு வகித்தனர். முன்னாள் மாணவர்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். துணை முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். வணிக கம்ப்யூட்டர் பயன்பாட்டியல் துறை தலைவர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.

