ADDED : மார் 15, 2026 04:55 AM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: திருப்புத்துார் ஆ.பி.சீ.அ.கல்லூரியில் 1987 முதல் 1990 வரை பி.எஸ்.சி., பட்ட வகுப்பு படித்த மாணவர்கள் நேற்று கல்லூரியில் சந்தித்தனர்.
வருமான வரித்துறை ஆய்வாளர் ஆர். சியாம்நாத் வரவேற்றார். கல்லூரி துணைத் தலைவர் நா.ராமேஸ்வரன், பேராசிரியர்கள் அரசரெத்தினம்,சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், மகேஸ்வரியை கவுரவித்தனர். துறைத் தலைவர் சரவணன், துணை முதல்வர் அழகப்பன், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
