தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/முன்னாள் மாணவர் சந்திப்பு

முன்னாள் மாணவர் சந்திப்பு

முன்னாள் மாணவர் சந்திப்பு


UPDATED : மே 10, 2026 08:19 PM

ADDED : மே 10, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 08:19 PM ADDED : மே 10, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:காரைக்குடி அழகப்பா அரசு கல்லுாரியில் 51 ஆண்டுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்தனர்.

இங்கு, 1972 முதல் 75 வரை பி.காம்., படித்த முன்னாள் மாணவர்கள் சந்திக்க முடிவு செய்தனர். அவரவர் குடும்பத்துடன் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பல்வேறு கலைநிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகளை நடத்தி பரிசு வழங்கினர். இதற்காக வெளிநாடு, பெங்களூரூ, திருச்சி, தஞ்சாவூரில் இருந்து வந்திருந்தனர்.

/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us