தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : நவ 29, 2026 05:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 05:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மானாமதுரை: பெரிய கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1999ம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் நேற்று பள்ளி வளாகத்தில் ஒன்றாக சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

போட்டிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது, வருடம் தோறும் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.ஆசிரியர் ஆரோக்கிய தனபால் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us