sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆனந்தவல்லி கோயிலில் அன்னாபிேஷக விழா

/

ஆனந்தவல்லி கோயிலில் அன்னாபிேஷக விழா

ஆனந்தவல்லி கோயிலில் அன்னாபிேஷக விழா

ஆனந்தவல்லி கோயிலில் அன்னாபிேஷக விழா


ADDED : நவ 11, 2024 04:20 AM

Google News

ADDED : நவ 11, 2024 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் நவ.,15 அன்று அன்னாபிேஷக விழா நடைபெறுகிறது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிேஷக விழா நடத்தப்படும்.

இந்த ஆண்டு நவ.,15 அன்று மாலை 6:00 மணிக்கு சோமநாதருக்கு அன்னம் படைத்து, அபிேஷக, ஆராதனைகள் நடக்கும். இரவு 7:30 மணிக்கு அன்னம் களையப்பட்டு, அபிேஷக ஆராதனைகள் நடக்கும். விழா ஏற்பாட்டை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us