UPDATED : மே 23, 2026 07:14 PM
ADDED : மே 23, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்:திருப்புத்துாரில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் 1351 வது சதய விழாவை முன்னிட்டு அமைச்சர் பிரபு, எம்.எல்.
ஏ. சீனிவாச சேதுபதி அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர், தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
