sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 வருடாபிேஷக விழா 

/

 வருடாபிேஷக விழா 

 வருடாபிேஷக விழா 

 வருடாபிேஷக விழா 


ADDED : பிப் 02, 2026 06:12 AM

Google News

ADDED : பிப் 02, 2026 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் வருடாபிேஷக விழா நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த ஆண்டு கும்பாபிேஷகம் நடைபெற்றது. கும்பாபிேஷகம் முடிந்து ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து வருடாபிேஷக விழா நடந்தது.

விழாவில் மங்கள இசை, அனுக்ஞை, விநாயகர் வழிபாடு, 108 சங்கு பூஜை, முதல் கால யாக பூஜை, பாராயணம், பூர்ணாகுதி நடந்தது.

இரண்டாம் நாளில் மங்கள இசை, பஞ்சகவ்ய பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, காயத்திரி மந்திர ேஹாமம், 108 சங்காபிேஷகம் நடந்தது.

அன்று இரவு பிள்ளைவயல் காளியம்மன் திருவீதி உலா புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us