ADDED : மார் 04, 2026 05:33 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயிலில் வருடாபிேஷக விழா நடை பெற்றது.
நேற்று காலை 9:05 மணிக்கு கோயிலில் வேதபாராயணங்கள், ேஹாமங்கள் மற்றும் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. கோயில் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
