நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை, : தேவகோட்டை முள்ளிக்குண்டு சின்னப்பன் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா பள்ளி தலைவர் ஆரோக்கியஅருள் செல்வன் தலைமையில் நடந்தது.
பள்ளி முதல்வர் ரகுவீரன் அறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் தேவகோட்டை டி.எஸ்.பி. பார்த்திபன், பாதிரியார் சார்லஸ், பள்ளி தாளாளர்கணேசன் பேசினர். மாணவர்கள் கலைநிகழ்ச்சி நடந்தன.

