நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : இடையமேலுார் விக்னேஸ்வர வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் சிவதாசு தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஜான்சி வரவேற்றார். மாவட்ட கல்விஅலுவலர் (ஓய்வு) பார்த்த சாரதி முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் செந்தில், நாராயண குரு பள்ளி தாளாளர் கதிரவன் பங்கேற்றனர்.
மாணவர்கள் கலைநிகழ்ச்சி, பட்டிமன்றம் நடந்தது. ஆசிரியர் ஜாஸ்மி நன்றி கூறினார்.

