தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆண்டு விழா

ஆண்டு விழா

ஆண்டு விழா


ADDED : ஏப் 05, 2025 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்தூர்: திருப்புத்துார் அருகே சோழம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

வட்டார கல்வி அலுவலர் குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சகாயராஜ் வரவேற்றார். நடிகர் சமுத்திரகனி மாணவர்களிடம் உரையாடினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us