நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை 21ஆம் நுாற்றாண்டு மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது. நிறுவனர் சுதர்சனநாச்சியப்பன் தலைமை வகித்தார்.
அறங்காவலர் ராணி சத்தியமூர்த்தி, முதன்மை முதல்வர் விவேகானந்தன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர்கள் சையத் இப்ராகிம், அன்பரசன், கண்ணப்பன் சிறப்பு வகித்தனர்.
முதல்வர் சங்கீதா, துணை முதல்வர்கள் அருணா தேவி, கனி, தலைமையாசிரியர் சாரதா பங்கேற்றனர்.

