ADDED : ஏப் 21, 2025 05:47 AM
அ நிறம் | அளவு
திருப்புவனம்: லாடனேந்தல் வேலம்மாள் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. மதுரை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் குமார், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல் பங்கேற்றனர்.
கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி முதல்வர் சன்ராபின் நன்றி கூறினார்.
