ADDED : பிப் 02, 2026 06:26 AM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: ஆறாவயல் பாரத் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி இயக்குனர் செல்லத்துரை தலைமை வகித்தார். முதல்வர் அம்பிகா வரவேற்றார்.
முன்னாள் ஒன்றிய தலைவர் முகமது முக்தர், வழக்கறிஞர் சண்முகம், காங்., மாவட்ட செயலாளர் தனுஷ்கோடி, பள்ளி துணை இயக்குனர் மணிமேகலை சிறப்பு வகித்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. துணை முதல்வர் முருகன் நன்றி கூறினார்.
