தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆண்டு விழா 

 ஆண்டு விழா 

 ஆண்டு விழா 


ADDED : பிப் 14, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை 48 காலனி நகராட்சி நடுநிலை பள்ளி ஆண்டு விழா நடந்தது.

நகராட்சி தலைவர் துரை ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், வட்டார கல்வி அலுவலர்கள் ஜான்சார்லஸ், ஆரோக்கியசாமி, ஆலிஸ்மேரி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை மரிய செல்வி வரவேற்றார்.

ஆசிரியை சாந்தபிரபா ஆண்டறிக்கை வாசித்தார். விளையாட்டு, மன்றம், கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் ஜெகன் நன்றி கூறினார்.

பள்ளி மேலாண்மை குழு தலைவர் அமல்ரோஜா, ஆசிரியர் பயிற்று நர் முகமதுகாசிம் பங் கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us