நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது. மகரிஷி கல்வி குழும தாளாளர் சேதுராமன், விரிவுரையாளர் சேவற்கொடியோன், டாக்டர் குமரேசன் ஆகியோர் சிறப்பு வகித்தனர்.
பள்ளி தாளாளர் சேகர், முதல்வர் வீரபாண்டி, முன்னாள் ஊராட்சி தலைவர் அமுதா, பாதிரியார் மரியலுாயிஸ், துணை பி.டி.ஓ., பத்மநாபன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.

