ADDED : மார் 02, 2026 06:42 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை பாலமுருகன், சாய்பாலமந்திர் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் கோமதிபாலா வரவேற்றார். தாளாளர் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) வடிவேல் சிறப்புரை ஆற்றினார். ஆர்.ஆர்.ஆர்.கே., நடுநிலை பள்ளி தாளாளர் சித்ராவிற்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியை ஆர்த்தி நன்றி கூறினார்.
