sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 ஆண்டு விழா

/

 ஆண்டு விழா

 ஆண்டு விழா

 ஆண்டு விழா


ADDED : மார் 09, 2026 08:05 AM

Google News

ADDED : மார் 09, 2026 08:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். ஆசிரியர் நிரோஜா வரவேற்றார். முதல்வர் ஸ்ரீதேவி ஆண்டறிக்கை வாசித்தார்.

முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும், இளம் தளிர்களுக்கு பட்டங்கள் அளித்தார். ஆசிரியர் ராமேஸ்வரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us