தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆண்டு விழா

 ஆண்டு விழா

 ஆண்டு விழா


ADDED : மார் 29, 2026 04:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 04:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை:கண்ணங்குடி அருகே மங்களம் அரசு நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.

மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாண்டி முன்னிலை வகித்தார். ஆசிரியர் கவிதா வரவேற்றார். தலைமையாசிரியர் எஸ்.கவிதா அறிக்கை வாசித்தார். ஊராட்சி முன்னாள் தலைவர் அண்ணாத்துரை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மேலாண்மை குழு தலைவி இலக்கியா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவி ராதா பங்கேற்றனர். ஆசிரியை ராணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us