ADDED : ஏப் 03, 2026 05:43 AM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: தென்கரை மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் தலைமை வகித்து பேசினார். பேராசிரியர் ஆரோக்கியராஜன் சிறப்புரையாற்றினார். முதல்வர் அர்ஷியா பாத்திமா வரவேற்றார். அறங்காவலர் விவியன் ஜெய்சன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன. தாளாளர் ஜெய்சன் ஜெயபாரதன் நன்றி கூறினார்.
