ADDED : ஏப் 13, 2026 06:13 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: காளையார்கோவில் செயின்ட் மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் 28 வது ஆண்டு விழா நடந்தது.
கல்விக் குழும தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். செயலாளர் பாத்திமா மேரி, முதன்மை செயல் அதிகாரி பிரிட்ஜெட் நிர்மலா முன்னிலை வகித்தனர். நடிகர் பாலா சிறப்பு செய்தார். மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் கற்பகம், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
