ADDED : ஏப் 18, 2026 08:00 PM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி:எம்.கோவில்பட்டி குளோபல் இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா நடந்தது. தாளாளர் பேராசிரியர் காந்தி தலைமை வகித்தார். பர்வீன் சுல்தானா பேசினார்.
விழாவில் நீட், ஜே.இ.இ., மற்றும் சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வுகளில் சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் சான்றுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி இயக்குநர்கள் ராஜமூர்த்தி, பிரசன்னா, உமா மகேஸ்வரி, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
